Monday, February 7, 2011

மாற்றான் திரைப்படத்தில் சூர்யா இரட்டைவேடம்


அந்த கால எம். ஜி. ஆர். முதல் இந்த கால கார்த்தி வரை இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளன.

நடிகர் சூர்யா கே.வி. ஆனந்த் இயக்கவுள்ள மாற்றான் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார்.

சூர்யா இது குறித்து கூறுகையில் இரட்டை சகோதரர்களாக நடிக்கவுள்ளதாகவும் இந்த இரண்டு பாத்திரங்களும் தூங்குவது, சாப்பிடுவது, தினதொரும் செய்யும் வேலைகள் அனைத்தும் ஒன்றுபோல இருக்கும் எனவும் தெரிவித்தார்.
1 1

No comments:

Post a Comment